Verse 1ஆ இயேசுவே
புவியிலே
இருந்திரக்கமாக
அடியாரை
அங்கும்மண்டை
இழுத்துக்கொள்வீராக.
Verse 2இழும் இழும்
அடியார்க்கும்
பரகதி அளியும்;
அப்போதெல்லா
உபத்ரவ
வருத்தமும் முடியும்.
Verse 3நீர் எங்களை
சேர்த்தும்மண்டை
போம் பாதையில் நடத்தும்;
அடியார் கால்
தப்பாய்ப் போனால்
நீர் மோசத்தை அகற்றும்.
Verse 4இவ்வுலகம்
ஆகா இடம்
இழும்; அடியார் தேடும்
இடம் பரம்;
அங்கும்மிடம்
நீர் கொண்ட பேரைச் சேரும்.
Verse 5நீர் ரட்சகர்
நீர் மீட்டவர்
நீரே இம்மானுவேலும்
இரட்சியும்
இழும் இழும்;
இவ்வேண்டுதலைக் கேளும்.
Verse 1aa yesuve
puviyile
irundhirakkamaaga
adiyaarai
angummandai
izhuththukkolveeraga.
Verse 2izhum izhum
adiyaarkkum
paragathi aliyum;
appothella
upaththirava
varuththamum mudiyum.
Verse 3neer engalai
serththummandai
pom paathaiyil nadaththum;
adiyaar kaal
thappaayp ponaal
neer mosaththai agattrum.
Verse 4ivvulagam
aagaa idam
izhum; adiyaar thedum
idam param;
angummidam
neer konda peeraich serum.
Verse 5neer ratchagar
neer meettavar
neere immaanuvellum
iratchiyum
izhum izhum;
ivvenduthalaik kelum.
Download Song