Verse 1ஆ இயேசுவே நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே.
Verse 2அவ்வாறென்னை இழுக்கையில்
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல்; பாவத்தை விடும்
அநந்த நன்மைக்குட்படும்.
Verse 3தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;
சகிப்பவன் சந்தோஷிப்பான்.
Verse 4பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்.
Verse 1aa yesuve naan boomiyil
uyarththappattirukkaiyil
ellaaraiyum en pakkame
izhuththukkolven enreere.
Verse 2avvaarennai izhukkaiyil
en aasai ketta logaththil
sellaamal; paavaththai vidum
anantha nanmaikkutpadum.
Verse 3tharaathalaththil ummudan
upaththiravappadaathavan
ummodu vinnil vaazhnthiraan;
sakippavan santhoshippaan.
Verse 4pithaavin veettil thevareer
sthalam aayaththam seikireer;
ange vasikkum thooyavar
ikkattum novum attavar.
Download Song