Verse 1ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போக மாட்டேன் - உம்மை விட்டு
அகன்று போக மாட்டேன்
Verse 2ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்
Verse 3வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின் படியே
காத்து கொள்வதனால்
Verse 4வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்
Verse 1Aandavarae Um Paatham Saranadainthaen
Adimai Naan Aiya
Aayiram Aayiram Thunbangal Vanthalum
Agandru Poge Matten - Ummai Vittu
Agandru Poge Matten
Verse 2Ovvoru Naalum Um Kural Kettu
Athanpadi Nadakindraen
Ulaginai Maranthu Ummaiyae Nokki
Odi Varugindraen
Verse 3Vaaliban Thanathu Vazhithanaiyae
Yethanaal Suttham Pannuvan
Thevanae Umathu Vaarthaiyin Padiyae
Kaathu Kolvathinaal
Verse 4Vaethatthilulla Athisayam Anaithum
Nangu Puriyumpadi
Thevanae Yenathu Kangalaiyae
Thinamum Thirantharulum
Download Song