Aandavarai Yekkalamum Potriduvaen
Verse 1Aandavarai Yekkalamum Potriduvaen
Avar Thuthi Yeppothum Yen Naavil Olikkum
Verse 2Yennoda Aandavarai Magimaipaduthungal
Orumitthu Avar Naamam Uyarthiduvom
Verse 3Nadanamaadi Nandri Solvom…
Verse 4Aandavarai Thedinaen Sevikoduthaar
Yellavitha Bayatthinindrum Viduvitthar
Verse 5Avarai Nokki Paarthathal Pragasamaanaen
Yenathu Mugam Vetkkapattu Pogavaeyilla
Verse 6Yezhai Naan Kuppitaen Bathil Thantharae
Nerukkadigal Anaithinindrum Viduvittharae
Verse 7Karthar Nallavar Suvaithu Paarungal
Avarai Nambam Manitharellam Baakiyavaangal
Verse 8Singakuttigal Unavindri Pattini Kidakkum
Aandavarai Naaduvorkku Kuraiveyillai
Verse 1ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர் துதி எப்போதும் என் நாவில் ஒலிக்கும்
Verse 2என்னோட ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
Verse 3நடனமாடி நன்றி சொல்வோம்...
Verse 4ஆண்டவரை தேடினேன் செவிகொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
Verse 5அவரை நோக்கி பார்த்ததால் பிரகாசமானேன்
எனது முகம் வெட்கப்பட்டு போகவேயில்ல
Verse 6ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அணைத்தினின்றும் விடுவித்தாரே
Verse 7கர்த்தர் நல்லவர் சுவைத்து பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
Verse 8சிங்க குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை