Aarathaikuriyavarae Ummai
Song: Aarathaikuriyavarae Ummai
Verse 1ஆராதனைக் குரியவரே - உம்மை
ஆராதனைசெய்கின்றோம்
மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே
உம்மை ஆராதனைசெய்கின்றோம்
Verse 2ஆராதனை…. ஆராதனை…..2
ஆராதனை ஆராதனை
கர்தருக்கே ஆராதனை 2
Verse 3எஜமானனே என்நேசரே 2
உம்மை நான் துதிக்கின்றேன்;
என் ஜீவித நாளெல்லாம் --- 2
உம்மை பணிந்து போறிடுவேன் -2