Aarathanai Aarathanai Aandavar Yesuvukku
Song: Aarathanai Aarathanai Aandavar Yesuvukku
Verse 1ஆராதனை ஆராதனை
ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை
Verse 2ஆவியோடு உண்மையோடும் ஆராதனை
ஆவியிலே நிறைந்த ஆராதனை
Verse 3பரிசுத்த அலங்கார ஆராதனை
பக்தி நிறைந்த ஆராதனை
Verse 4மகிழ்ச்சி நிறைந்த ஆராதனை
மகிமை நிறைந்த ஆராதனை
Verse 5ஒரு மனம் நிறைந்த ஆராதனை
ஒருமித்து உயர்த்தும் ஆராதனை