Aarathanai Aarathanai Aaviyodu
Song: Aarathanai Aarathanai Aaviyodu
Verse 1ஆராதனை ஆராதனை
ஆவியோடு ஆராதிக்கின்றோம்
ஆராதனை ஆராதனை
உண்மையோடு ஆராதிக்கின்றோம்
ஆராதனை ஆராதனை - 2
Verse 2சத்திய தேவனே உம்மை உயர்த்தி
தூய ஆவியோடு ஆராதிக்கின்றோம்
நித்திய தேவனே உம்மை உயர்த்தி
உந்தன் உண்மையோடு ஆராதிக்கின்றோம்
Verse 3யெகோவாயீரே பார்த்து கொள்வீர்
தூய ஆவியோடு ஆராதிக்கின்றோம்
யெகோவா நிசியே வெற்றி தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கின்றோம்
Verse 4யெகோவா ரூவா நல் மேய்ப்பரே
தூய ஆவியோடு ஆராதிக்கின்றோம்
யெகோவா ராப்பா சுகம் தருவீர்
உந்தன் உண்மையோடு ஆராதிக்கின்றோம்