Aarathanai Aarathanai Thuthi Aarathanai
Song: Aarathanai Aarathanai Thuthi Aarathanai
Verse 1ஆராதனை, ஆராதனை - துதி
ஆராதனை ஆராதனை (2)
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கு (2)
Verse 2தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை
பரமபிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை
Verse 3ஜீவ பலியே உமக்கு ஆராதனை ஜீவ
தண்ணீரே உமக்கு ஆராதனை
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை
Verse 4அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
மறு