Aarathanai Hallelujah Arathani Aandava
Song: Aarathanai Hallelujah Arathani Aandava
Verse 1ஆராதனை அல்லேலூயா
ஆராதனை ஆண்டவர்
இயேசுவுக்கு ஆராதனை
ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை
ஆவியிலே நிறைந்த ஆராதனை அல்லேலூயா
ஆராதனை அல்லேலூயா
Verse 2பரிசுத்த அலங்கார ஆராதனை
பக்தி நிறைந்த ஆராதனை
ஆராதனை அல்லேலூயா
Verse 3ஒருமனம் நிறைந்த ஆராதனை
ஒருமித்து உயர்த்தும் ஆராதனை
ஆராதனை அல்லேலூயா
Verse 4மகிழ்ச்சி நிறைந்த ஆராதனை
மகிமை நிறைந்த ஆராதனை
ஆராதனை அல்லேலூயா
Verse 5தூதரோடும் செய்யும் ஆராதனை
தூயவரை உயர்த்தும் ஆராதனை
ஆராதனை அல்லேலூயா
அழுகையின் பள்ள்த்தாக்கினை
உருவ நடந்திடுவோம்
Verse 6வல்லவர் இயேசு இயேசு முன்னே செல்லுகிறார்
நல்லவர் இயேசு இயேசு தடைகள் அகற்றுகிறார்
Verse 7அன்னாளின் கண்ணிரை கண்டவர்
இன்நாளில் அற்;புதம் செய்தார்