Aarathikkindrom Ummai Aarathekintoom
Song: Aarathikkindrom Ummai Aarathekintoom
Verse 1ஆராதிக்கின்றோம் உம்மை
ஆராதிக்கின்றோம்
இரட்சகதேவா உம்மை
ஆராதிக்கின்றோம்
Verse 2மாட்சிமை உள்ளவரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
மாறிடாத என்நேசரே
துதிக்கு பாத்திரரே
Verse 3என்பெலவீன நேரங்களில்
உம்பெலன் என்னை தாங்கினதே
ஆத்துமாவை தேற்றினீரே
கிருபை கூர்ந்தவரே