Verse 1ஆராதிப்போம் வாருங்கள்
ஆசாரியக் கூட்டம் நாம்
ஆராதிப்போம் இயேசுவை
பரிசுத்த ஜாதியாய்
மீட்பர் இயேசு மாறாதவர்
மகத்துவமுள்ளவர் மகிமையின் இராஜா
Verse 1aaradhippom vaarungal
aasaariyak koottam naam
aaradhippom yesuvai
parisuththa jaadhiyaai
meetpar yesu maaraathavar
magaththuvamullavar magimaiyin raajaa
Download Song