Aarokiyam Aarokiyam Appavin
Song: Aarokiyam Aarokiyam Appavin
Verse 1ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்
Verse 2நீதியின் சூரியன் என்மேலே - அவர்
சிறகின் நிழலிலே ஆரோக்கியம்
Verse 3கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்
Verse 4துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்
Verse 5இயேசப்பா நோய்களை சுமந்ததால் .. இனி
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை
Verse 6பொறாமை அவதூறு அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்
Verse 7புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்