Verse 1ஆறுதலின் மகனாம்
என்னும் நாமம் பெற்றோனாம்
பக்தன் செய்கை வாக்கிலே
திவ்விய ஒளி வீசிற்றே
Verse 2தெய்வ அருள் பெற்றவன்
மா சந்தோசம் கொண்டனன்
வார்த்தை கேட்ட நேகரும்
சேர்ந்தார் கர்த்தர் அண்டையும்
Verse 3பவுல் பர்னபாவையும்
ஊழியத்திற்கழைத்தும்
வல்ல ஞான வரத்தை
ஈந்தீர் தூய ஆவியை
Verse 4கிறிஸ்து வலப் பக்கமாய்
நாங்களும் மாசற்றோராய்
நிற்க எங்கள் நெஞ்சையும்
தேவரீரே நிரப்பும்
Verse 1aarudhalin maganaam
ennum naamam petronam
bhakthan seigai vaakile
dhivviya oli veesittre
Verse 2deiva arul petravan
maa sandhosham kondanan
vaarthai ketta negarumm
serndhaar karthar andaiyum
Verse 3paul barnabaavaiyum
oozhiyathirkazhaithum
valla gnana varathai
eendheer thooya aaviyai
Verse 4khiristhu valap pakkamaai
naangalum maasattoraai
nirka engal nenjaiyum
devareere nirappum
Download Song