Verse 1ஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)
Verse 2உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன (2) – என் நிலை மாற … – ஆதாரம்
Verse 3குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதிதான் கலைகின்றது (2) – என் நிலை மாற … – ஆதாரம்
Verse 4உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் நிலை மாற … – ஆதாரம்
Verse 1aadhaaram neerdhaanaiyaa (2)
kaalangal maara kavalaihal theera
kaaranam neerdhaanaiyaa (2)
Verse 2ulagaththil ennenna jeyangal
kanden naan innaal varai (2)
aanaalum aeno nimmathi illai
kuzhappangal niraiginrana (2) - en nilai maara ... - aadhaaram
Verse 3kudumbaththil kuzhappangal illai
panakkashtam ondrumae illai (2)
aanaalum aeno nimmathi illai
amaithidhaan kalaigindrathu (2) - en nilai maara ... - aadhaaram
Verse 4undhanin saatchiyaai vaazha
ullaththil vehunaalaai aasai (2)
ummidam vandhaen ullaththai thandhaen
saatchiyaai vaazhndhiduvaen (2) - en nilai maara ... - aadhaaram
Download Song