Aatharam Neerthanaiya Enn Thuraiyey
Verse 1Aatharam Neerthanaiya – Enn Thuraiyey
Aatharam Neerthanaiya
Sootham Ulagil Nan Thethai Mayangaiyil
Aatharam Neerthanaiya
Verse 2Matha Pithavennai Thethai Mathikaiyil (2)
Matrorkku Patreytheyiyya – Elian Meyl
Matrorkku Patreytheyiyya – Elianukku
Verse 3Nam Nan Thunaiyena Nayanthurai Sonnavar
Nattatril Vittaraiyya – Thaniyenai
Nattatril Vittaraiyya – Thaniyanukku
Verse 4Katror Perumaiyey, Matror Arumaiyey
Vatra Kirubai Nadhiyey – Enn Pathiyey
Vatra Kirubai Nadhiyey – Enn Mathiyey
Verse 5Sothanaiyadarnthu, Veythanai Thodarnthu
Thukkam Migu Velaiyil – Enn Sugirthamey
Thukkam Migu Velaiyil – Unn Thasanukku
Verse 1ஆதாரம் நீர்தானையா - என் துரையே
ஆதாரம் நீர்தானையா
சூதாம் உலகில் நான் தீதாய் மயங்கையில்
ஆதாரம் நீர்தானையா
Verse 2மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் (2)
மற்றோர்க்குப் பற்றேதையா - எளியன் மேல்மற்றோர்க்குப் பற்றேதையா -- எளியனுக்கு
Verse 3நாம் நான் துணையென நயந்துரைச் சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா- தனியெனை
நட்டாற்றில் விட்டாரையா- தனியனுக்கு
Verse 4கற்றோர் பெருமையே, மற்றோர் அருமையே
வற்றா கிருபை நதியே - என் பதியே
வற்றா கிருபை நதியே - என் மதியே
Verse 5சோதனையடர்ந்து, வேதனை தொடர்ந்து
துக்கம் மிகு வேளையில் - என் சுகிர்தமே
துக்கம் மிகு வேளையில் - உன் தாசனுக்கு