Verse 1ஆதியே அந்தமே அல்பாவே ஒமேகாவேஒருவராய் பெரிய அதிசயம் செய்யும்உன்னத தேவனேநீர் ராஜா ராஜாதி நீர் ரோஜா சாரோனின்ரோஜா
Verse 2ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர்பள்ளத்தாக்கின் லீலியே
Verse 3ஜெபத்தை கேட்பவரே எங்களுக்குஜெயத்தை தருபவரேவிண்ணப்பத்தை கேட்பவரேஎங்களது கண்ணீரை காண்பவரேநல்லவரே
Verse 4வல்லவரேஉயர்ந்தவரே பெரியவரேபூமியில் உயர்ந்தவரேஜாதிகளில் உயர்ந்தவரே
Verse 5கூப்பிட்ட வேளையிலே எங்களுக்குபதிலைத் தருபவரேஆபத்துக்காலத்திலே எங்களதுஅருகினில் வருபவரேயெகோவாயீரே சகாயரே
Verse 6எஜமானனே என் இயேசுவேகரம்பற்றி நடத்துவிரேகாருண்யத்தால் உயர்த்துவீர்