Verse 1ஆதியில் இருளை
அகற்றி ஒளியை
படைத்த நீர்
உம் சுவிசேஷத்தை
கேளாத தேசத்தை
கண்ணோக்கி கர்த்தாவே
பிரகாசிப்பீர்.
Verse 2நற்சீராம் சுகத்தை
மெய்ஞான பார்வையை
அளித்த நீர்
நைந்தோர் சுகிக்கவும்
கண்ணற்றோர் காணவும்
மானிடர் பேரிலும்
பிரகாசிப்பீர்.
Verse 3சத்தியமும் நேசமும்
உள்ளான ஜீவனும்
அளிக்கும் நீர்
வெள்ளத்தின் மீதிலே
புறாப்போல் பறந்தே
பார் இருள் நீக்கியே
பிரகாசிப்பீர்.
Verse 4ஞானமும் வன்மையும்
தூய்மையும் அருளும்
திரியேகா நீர்
கடலைப் போன்றதாய்
மெய்யொளி எங்குமாய்
பரம்பும் வண்ணமாய்
பிரகாசிப்பீர்.
Verse 1aadhiyil irulai
agatri oliyai
padaitha neer
um suvisheshaththai
kelaadha dhesaththai
kannnokki karththaavae
pirakaasippeer
Verse 2natseeraam sughaththai
meygnaana paarvaiyai
alitha neer
naindhor sukikkavum
kannatroar kaanavum
maanidar perilum
pirakaasippeer
Verse 3saththiyamum nesamum
ullaana jeevanum
alikkum neer
vellaththin meedhile
puraappol parandhe
paar irul neekkiye
pirakaasippeer
Verse 4gnaanamum vanmaiyum
thooimaiyum arulum
thiriyaegaa neer
kadalaip pondrathai
meyyoli engumaai
parambum vannamaai
pirakaasippeer
Download Song