Verse 1ஆத்துமாவே உன்னை ஜோடி
தோஷம் யாவையும் விடு
மீட்பரண்டை சேர ஓடி
நன்றாய் ஜாக்கிரதைப்படு
கர்த்தர் உன்னை
பந்திக்கு அழைக்கிறார்
Verse 2இந்தப் போஜனத்தின் மேலே
வாஞ்சையாய் இருக்கிறேன்
உம்மையே இம்மானுவேலே
பக்தியாய் உட்கொள்ளுவேன்
தேவரீரே
ஜீவ அப்பமானவர்
Verse 3மாசில்லாத ரத்தத்தாலே
என்னை அன்பாய் ரட்சித்தீர்
அதை நீர் இரக்கத்தாலே
எனக்கென்றும் ஈகிறீர்
இந்தப் பானம்
என்னை நித்தம் காக்கவே
Verse 4உம்முடைய சாவின் லாபம்
மாட்சிமை மிகுந்தது
என்னிடத்திலுள்ள சாபம்
உம்மால்தானே நீங்கிற்று
அப்பமாக
உம்மை நான் அருந்தவே.
Verse 1aaththumaavae unnai jodi
dosham yaavaiyum vidu
meetparandai sera odi
nandraai jaakkirathaippadu
karththar unnai
panthikku azhaikkiraar
Verse 2indhap bojanaththin melae
vaanjaiyaai irukkiraen
ummaiyae immaanuvaelae
bakthiyaai utkolluvaen
thevareerae
jeeva appamaanavar
Verse 3maasillaatha raththaththaalae
ennai anbaai ratchiththeer
athai neer irakkaththaalae
enakkenrum eekireer
indhap paanam
ennai niththam kaakkavae
Verse 4ummudaiya saavin laabam
maatchimai migunthathu
ennidaththullaa saabam
ummaalthaanae neengitru
appamaaga
ummai naan arunthavae.
Download Song