Verse 1ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
Verse 2கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2
Verse 3குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2
Verse 4கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
Verse 5இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – 2 – நாம்
Verse 1aaththumaavae nandri sollu
muzhu ullaththotae- en
Verse 2karththar seidha nanmaigalai
orunaalum maravaathae – 2
Verse 3kuttangalai manniththaarae
noygalai neekkinaarae
padukuzhiyinindru meettaarae
jeevanai meettaarae – 2
Verse 4kirubai irakkangalaal
manimudi soottukindraar
vaazhnaalellaam nanmaigalaal
thirupthi aakkukindraar
Verse 5ilamai kazhugu pola
pudhithaakki magizhkindraar – nam
odinaalum nadanthaalum
belan kuraivadhillai – 2 – naam
Download Song