Verse 1ஆவி உடல் பொருள் அத்தனையும் உமக்கு
ஆக படைக்கிறேன் ஆண்டவரே
Verse 2பாவி எனை மீட்கப் பரலோகத்தை விட்டுப்
பார் தனில் வந்து மா பாடுஙகள் பட்டதால்
Verse 3பாவத்தை தண்ணீர் போல் பருகி வந்தேன்
கோபத்துக் குள்ளாகி கெட்டழிந்தேன்
சாபத்துக் கேதுவாய்ச் சஞ்சரித்தேன் - என்
சாபத்தை அன்புடன் சகித்தீரே என் நாதா
Verse 4பங்கக் குரசில் படுத்தீரன்றோ
தங்கத் திருமேனி தவித்தன்றோ
தாங்கொணா வேதனை சகித்தீரன்றோ
ஏங்குதே என் ஆவி இப்பாடு நினைக்கையில்
Verse 1aavi udal porul aththanaiyum umakku
aaga padaikkiren aandavare
Verse 2paavi enai meetkap paralogaththai vittup
paar thanil vandhu maa paadungal pattathaal
Verse 3paavaththai thanneer pol parugi vanthen
kobaththuk kullaagi kettazhinthen
saapaththuk kethuvaaich sanjariththen - en
saapaththai anbudan sagitheere en naathaa
Verse 4panggak kurasil paduththeerandro
thanggath thirumeni thaviththandro
thaanggonaa vedhanai sagitheerandro
engguthe en aavi ippaadu ninaikkaiyil
Download Song