Aaviyanavarea Anbu Neasarea
Verse 1Aaviyanavarea Anbu Neasarea
Aatkondu Nadathumaiyaa
Verse 2Unthan Paathaigal Arinthida Seiyum
Um Vazhigal Kattru Thaarum
Unthan Vaarthaiyin Velichatthilea
Dhinandhinam Nadathumaiya
Verse 3Kannin Manipole Kaattharulum
Kazhugu Pole Sumantharulum
UnthanSiragugalNilalthanilea
YennaalumMoodiKollum
Verse 4VeyilNearathilKulirNilalea
PuyalKattrilPugalidamea
KadumazhaiyinKaapagamea
NaanThangumKuudaramea
Verse 1ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா
Verse 2உந்தன் பாதைகள் அறிந்திட செய்யும்
உம் வழிகள் கற்றித்தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா
Verse 3கண்ணின்மணிபோலகாத்தருளும்
கழுகுபோலசுமந்தருளும்
உந்தன்சிறகுகள்நிழல்தனிலே
எந்நாளும்மூடிக்கொள்ளும்
Verse 4வெயில்நேரத்தில்குளிர்நிழலே
புயல்காற்றில்புகலிடமே
கடுமழையில்காப்பகமே
நான்தங்கும்கூடாரமே