Verse 1அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
முழங்கிடுவேன் சுவிஷேசம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
Verse 2அபிஷேகம்என்மேலே
ஆவியானவர்எனக்குள்ளே – 2
Verse 3இதயங்கள்நொறுக்கப்பட்டோர்
ஏராளம்ஏராளம் – 2
காயங்கட்டுவேன்தேசமெங்கும்
இயேசுவின்நாமத்தினால் – 2
Verse 4சிறையில்உள்ளோர்ஆயிரங்கள்
விடுதலைபெறனுமே – 2
கட்டவிழ்கனும்கட்டவிழ்கனும்
கட்டுகளைஉடைக்கனும் – 2
Verse 5துதியின்உடைபோர்த்தனுமே
ஒடுங்கினஜனத்திற்கு – 2
துயரத்திற்குபதிலாக
ஆனந்ததைலம்வேண்டுமே– 2
Verse 1Abhishegam En ThalaiMele
Aaviyaanavar Enakkulle – 2
MuzhagiduvenSuvishesham
Sirumaippatte Anaivarukkum- 2
Verse 2Abhishegam En Mele
AaviyaanavarEnakkulle- 2
Verse 3IthayangalNorukkapattor
YeralamYeralam - 2
KaayanggattuvenThesamengum
YesuvinNaamatthinaal - 2
Verse 4SiraiyilUllorAayirangal
ViduthalaiPeranumae - 2
KatthavilkanumKatthavilkanum
KatthukalaiUdaikanum – 2
Verse 5ThitiyinUdaiPorthanumae
OdunggineJanatthirkku - 2
ThuyarathikkuBathilaage
AananthaThailamVendumae - 2
Download Song