Verse 1அபிஷேகிக்கும் எந்தன் இயேசு
என் ஆறுதல் தேறுதல் இயேசு
நீர் என்னிலே நான் உம்மிலே
மகிழ்ந்திடவே நிரப்பிடுமே
Verse 2அதிசயமானவர் இயேசு
ஆலோசனை கர்த்த்ரும் அவரே
ஏன்மேல் அவர்தம் கண்ணை வைத்தே
அருமையாக நடத்திடுவார் – அதிசய
Verse 3மேய்ப்பரும் மீட்பரும் இயேசு
என் உள்ளத்தின் ஆனந்தம் அவரே
பரவசத்தால் நான் பாடிடுவேன்
பரிசுத்தரை துதித்திடுவேன் – மேய்ப்ப
Verse 4உன்னதமானவர் இயேசு
உயர் அடைக்கலம் தந்தவர் அவரே
நித்தியமாய் நடத்திடுவார்
நிதம் அவரை துதித்திடுவேன் – அபிஷேக
Verse 1Abishegikkum endhan yesu
En aarudhal therudhal yesu
Neer ennilae naan ummilae
Magizhndhidavae nirappidumae
Verse 2Adhisayamaanavar yesu
Aalosanai kartharum avarae
Enmael avartham kannai vaitthae
Arumaiyaaga nadaththiduvaar - adhisaya
Verse 3Meipparum meetparum yesu
En ullaththin aanandham avarae
Paravasaththaal naan paadiduvaen
Parisuththarai thudhiththiduvaen - meippa
Verse 4Unnathamaanavar yesu
Uyar adaikkalam thandhavar avarae
Niththiyamaai nadaththiduvaar
Nidham avarai thudhiththiduvaen - abishega
Download Song