Verse 1ஆதித் திரு வார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப்
பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட.
Verse 2மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்இ
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்இ
மின்னுஞ்சீர் வாசகர்இ மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொருபனார்இ ரஞ்சிதனார்இ
தாம்இ தாம்இ தன்னரர் வன்னரர்
தீம்இ தீம்இ தீமையகற்றிட
சங்கிர்தஇ சங்கிர்தஇ சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம்பாடவே
இங்கிர்தஇ இங்கிர்தஇ இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
Verse 3ஆதாம் சாதி ஏவினர்; ஆபிரகாம் விசுவாசவித்துஇ
யு+தர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்;
Verse 4ப+லோகப் பாவ விமோசனர்இ ப+ரண கிருபையின் வாசனர்இ
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்.
Verse 5அல்லேலுயா! சங்கீர்த்தனம்இ ஆனந்த கீதங்கள் பாடவேஇ
அல்லைகள்இ தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்.