Verse 1அடிமை நான் ஆண்டவரே - என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
Verse 2என் உடல் உமக்குச் சொந்தம் - இதில்
எந்நாளும் வாசம் செய்யும்
Verse 3உலக இன்பமெல்லாம் - நான்
உதறித் தள்ளி விட்டேன்
Verse 4பெருமை செல்வமெல்லாம் - இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
Verse 5வாழ்வது நானல்ல - என்னில்
இயேசுவே வாழ்கின்றீர்
Verse 1Adimai naan aandavarae - ennai
Aatkollum en deivamae
Deivamae deivamae
Adimai naan aatkollum
Verse 2En udal umakkuch சொந்தம் - idhil
Ennaalum vaasam seiyyum
Verse 3Ulaga inbamellaam - naan
Udharith thalli vittaen
Verse 4Perumai selvamellaam - ini
Verumai endrunarndhaen
Verse 5Vaazhvadhu naanalla - ennil
Yesuvae vaazhgindreer
Download Song