LyricFront
Menu
Songs
Sets
About
Login
Songs
Sets
About
Login
Agum Ellam Agum ummale
Save
Add to set
Copy link
Share
English
Tamil
Both
R
B
Chords
Song: Agum Ellam Agum ummale
[Lyrics to be added]
Verse 1
ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலே தான் எல்லாம் ஆகும் உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை (3) எல்லாமே உம்மால் ஆகும்
Verse 2
சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே(2) அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் - உம்மால்
Verse 3
எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே (2) அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் - உம்மால்
Verse 4
வறண்ட நிலத்தை நீரூறறாய் மாற்றுபவர் நீரே அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே (2) அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் - உம்மால்
Share
Add to Set
Login required
You must login to save songs to your account. Would you like to login now?
Yes, login now
No, maybe later