Verse 1ஆகும் எல்லாம் ஆகும்
உம்மாலே தான் எல்லாம் ஆகும்
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை (3)
எல்லாமே உம்மால் ஆகும்
Verse 2சொல்லி முடியாத அற்புதம் செய்பவர் நீரே
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர் நீரே(2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம் - உம்மால்
Verse 3எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம் - உம்மால்
Verse 4வறண்ட நிலத்தை நீரூறறாய் மாற்றுபவர் நீரே
அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே (2)
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம் - உம்மால்
Verse 1aagum ellaam aagum
ummaale thaan ellaam aagum
ummaal aagaatha kaariyam ontrumillai (3)
ellaame ummaal aagum
Verse 2solli mudiyaatha arputham seibavar neere
ennni mudiyaatha athisayam seibavar neere (2)
appaa umakku sthoththiram
anbe umakku sthoththiram - ummaal
Verse 3enakku kuriththathai niraivetri mudippavar neere
enakkaaga yaavaiyum seithu mudippavar neere (2)
appaa umakku sthoththiram
anbe umakku sthoththiram - ummaal
Verse 4varanda nilaththai neerootraai maatrupavar neere
avaanthira veliyai thanneeraai maatrupavar neere (2)
appaa umakku sthoththiram
anbe umakku sthoththiram - ummaal
Download Song