Verse 1ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ!
Verse 2அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!
Verse 3ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் – ஆ!
Verse 4ஞானியர் தேட வானவர் பாட – மிக
நன்னய உன்னத – பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் – ஆ!
Verse 5கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் – ஆ!
Verse 6விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் – ஆ!
Verse 1Aa! Ampara umbara mum pugazhunthiru
Aathipan piranthaar
Aathipan piranthaar – Amalaathipan piranthaar – Aa!
Verse 2Anbaana parane! Arul mevum kaaranane! – Nava
Achchaya sachchithaa – Ratchakanaakiya
Uchithavarane! – Aa!
Verse 3Aatham pavamara, needham niraiveera – andru
Alliraavinil vellaiyatiyinil
Pullannaiyil piranthaar – Aa!
Verse 4Gnaaniyar theda vaanavar paada – mika
Nannaya unnatha – Pannaru mesaiaa
Innilam piranthaar – Aa!
Verse 5Konavar naada, thaanavar kondaada – endru
Koththirar thoththiranj – Saattridave yoodha
Koththiran piranthaar – Aa!
Verse 6Vinnudu thona, mannavar pena – Erodu
Mainthanin sinthaiyazhunthik kalangida
Vinthaiyaaip piranthaar – Aa!
Download Song