Akkini Abishegam Eenthidum
Song: Akkini Abishegam Eenthidum
Verse 1அக்கினி அபிஷேகம் தேவ ஆவியால் நிறைத்திடும் (2)
தேவா தேவா இக்கணமே அக்கினி அபிஷேகம்
Verse 2பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரே
அன்பின் அபிஷேகம்
Verse 3சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
இரட்டிப்பான வரங்களால் நிறைத்திடும் - தேவா
Verse 4வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபமாகவே
எந்தன் சாயல் மாறிடவே
உந்தன் ஆவியால் நிறைத்திடும் - தேவா