Akkini Abisheyham Aveeyin Abisheyham
Song: Akkini Abisheyham Aveeyin Abisheyham
Verse 1அக்னி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
சுட்டெரித்திடும் என்னை சுத்திகரித்திடும்
பரிசுத்த ஆவியில் என்னை நிரப்பிடும்
பரிசுத்தமாய் என்னை மாற்றிடும்
Verse 2அக்கினியாலும் பரிசுத்த ஆவியினாலும்
அபிஷேகிப்பவரே
என்னை அபிஷேகியும்
Verse 3அக்கினி போட வந்தேன் பற்றி எரியட்டும்
என்று சொன்னவரே
இன்று அபிஷேகியும்
Verse 4உம்மை போலவே
என்னை மாற்றிடும்
சுயம் என்னிலே
சாம்பல் ஆகட்டும்