Verse 1அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்
தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே
Verse 2இருளின் ஜாதிகள்
பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல்
வெளிச்சம் உதிக்கட்டும்
Verse 3திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்
Verse 4எக்காள சப்தம் நான்
மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன்
சத்தியம் பேசுவேன்
Verse 1azhindu pogindra aaththumaakkalai
dinamum dinamum ninaippaen
alaindhu thirigindra aattaith thaediyae
odi odi uzhaippaen
deivamae thaarumae
aaththuma paaramae
Verse 2irulin jaadhigal
peroli kaanattum
mariththa manidharmel
velichcham udhikattum
Verse 3thirappin vaasalil
dinamum nirkindren
suvarai adaikka naan
dinamum jebikkindren
Verse 4ekkaala sabdham naan
mounam enakkillai
saamakkaavalan
saththiyam paesuvaen
Download Song