Verse 1அமைதி அன்பின் ஸ்வாமியே
இப்பாரில் யுத்தம் மூண்டதே
விரோதம் மூர்க்கம் ஓய்ந்திடும்
பார் அமர்ந்தும் போர் நீக்கிடும்.
Verse 2எம் முன்னோர் காலம் தேவரீர்
செய்த மா கிரியை நினைப்பீர்
எம் பாவம் நினையாதேயும்
பார் அமர்த்தும் போர் நீக்கிடும்.
Verse 3நீர்தாம் சகாயம் நம்பிக்கை
கடைப்பிடிப்போம் உம் வாக்கை
வீண் ஆகாதே யார் வேண்டலும்
பார் அமர்த்தும் போர் நீக்கிடும்.
Verse 4விண் தூதர் தூயோர் அன்பினில்
இசைந்தே வாழும் மோட்சத்தில்
உம் அடியாரைச் சேர்த்திடும்
பார் அமர்த்தும் போர் நீக்கிடும்.
Verse 1amaithi anbin swaamiye
ippaaril yuththam moondathe
virotham moorkkam oynthidum
paar amarnthum por neekkidum
Verse 2em munnor kaalam thevareer
seitha maa kiriyai ninaippeer
em paavam ninaiyaatheyum
paar amarthum por neekkidum
Verse 3neerthaam sakaayam nambikkai
kataippidippom um vaakkai
veen aakaathe yaar vendalum
paar amarthum por neekkidum
Verse 4vin thoothar thooyor anbinil
isainthe vaazhum motchaththil
um adiyaaraich serththidum
paar amarthum por neekkidum
Download Song