Amen Halleluyah makathuvathu
Verse 1ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென், அல்லேலூயா, ஜெயம்! ஜெயம் ஆனந்த
ஸ்தோத்திரா, ஓம் அனாதி தந்தார், வந்தார்,
இறந்துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே!
Verse 2வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து, - முறித்து
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத்தரித்து, முடித்தார்:- ஆமென்
Verse 3சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,
ஜீவனே விடிந்து, - தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது:- ஆமென்
Verse 4வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்:- ஆமென
Verse 1Aamen, Halleluyaa! Magaththuva thambaraaparaa
Aamen, Halleluyaa, jeyam! Jeyam aanandha
Sthoththiraa, Om anaadhi thandhaar, vandhaar,
Iranthuyirththezhundhaare, unnathame!
Verse 2Vettrikon daarppariththu - kodumve
Thaallaththai sangariththu, - muriththu
Pathraasanak kristhu - mariththu
Paadupattuththariththu, mudiththaar:- Aamen
Verse 3Saavin koor odinthu, - madinthu,
Thaduppuch suvar idinthu, - vizhunthu,
Jeevanae vidinthu, - dhevaalayath
Thirai randaayk kizhanthu ozhinthathu:- Aamen
Verse 4Vedham niraivetri, - mey thottri,
Meettuk karaiyetri, - poi maatri,
Paavigalai ththetri, - kondaatri,
Pathraasanath thetri vaazhviththaar:- Aamena
Download Song