LyricFront

Anathi senagathal Ennai Neysitheeraiyya

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அனாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரய்யா காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே
Verse 2
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது
Verse 3
அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே அன்பு காட்டி அரவணைத்து காத்துக் கொண்டீரே
Verse 4
நிலையில்லாத உலகத்தில் அலைந்தேனய்யா நிகரில்லாத இயேசுவே அணைத்துக் கொண்டீரே
Verse 5
தாயின் கருவில் தோன்றுமுன்னே தெரிந்து கொண்டீரே தாயைப்போல ஆற்றி தேற்றி நடத்தி வந்தீரே
Verse 6
நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கின்றேனய்யா
Verse 7
கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?