Verse 1அநாதியான கர்த்தரே
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமை
யோடிருக்கிறீர்
Verse 2பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்
நீர் தூய தூயர் என்னுவார்
Verse 3அப்படியானால் தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்
எவ்விதமாய் ஆராதிப்போம்
Verse 4நீரோ உயர்ந்த வானத்தில்
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால் வணங்குவோம்
மா பயத்தோடு சேருவோம்
Verse 1Anaadhiyaana karththare
Deiveega aasanaththile
Vaanangalukku melaai neer
Magimai
yodirukkireer
Verse 2Pradhaana thoodhar ummunne
Tham mugam paadham moodiye
Saashtaangamaagap panivaar
Neer thooya thooyar ennuvaar
Verse 3Appadiyaanaal thoosiyum
Saambalumaana naangalum
Evvaaru ummai anduvom
Evvidhamaai aaraadhippom
Verse 4Neero uyarntha vaanaththil
Naangalo thaazhntha bhoomiyil
Iruppadhaal vananguvom
Maa bayaththodu seruvom
Download Song