Anbae Anbae Anbae Aaruyiruravae
Verse 1அன்பே! அன்பே! அன்பே!
ஆருயிர் உறவே, ஆனந்தம்! ஆனந்தமே!
Verse 2ஒருநாள் உம்தயை கண்டேனையா,
அந்நாளென்னை வெறுத்தேனையா,
உம் தயை பெரிதையா - என்மேல்
உம் தயை பெரிதையா.
Verse 3பரலோகத்தின் அருமைப் பொருளே,
நரலோகரிலன்பேனையா? ஆழம் அறிவேனோ -
அன்பின் ஆழம் அறிவேனோ?
Verse 4அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே
திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே -
எனையும் அணைத்தீர் அன்பாலே.
Verse 5ப லோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின்
ப வைப்போல் வாடாதே ஐயா -
அன்பு வாடாதே ஐயா.
Verse 6இப்பாரினில் உம் அன்பின்
இனிமை இயம்பற்கியலாதாகில்
யான் இசைக்கவும் எளிதாமோ -
பரத்தில் இசைக்கவும் எளிதாமோ!
Verse 1Anbe! Anbe! Anbe!
Aaruyir urave, aanandam! aanandame!
Verse 2Orunaal um thayai kandenaiah,
Annaal ennai veruthenaiah,
Um thayai perithaiah - enmel
Um thayai perithaiah.
Verse 3Paralokathin arumaip porule,
Naralokaril anbenaiyaa? Aazham arivenoo -
Anbin aazham arivenoo?
Verse 4Alaindhen palanaal umaiyum ariyaa maranthe
Thirintha throkiyai anaiththeer anbaale -
Enaiyum anaiththeer anbaale.
Verse 5Paralokathin porulin magimai azhiyum pullin
Pani vaippol vaadaathe aiah -
Anbu vaadaathe aiah.
Verse 6Ipparinil um anbin
Inimai iyambarkkiyalathaakil
Yaan isaikkavum elithaamo -
Parathil isaikkavum elithaamo!
Download Song