Anbai Thandha yesuvai paaduven
Song: Anbai Thandha yesuvai paaduven
Verse 1அன்பை தந்த இயெசுவை பாடுவென்
அருளை தந்த இயெசுவைப் பாடுவென் - நான்
Verse 2இரக்கம் தந்த இயெசுவைப்பாடுவென்
இன்னல் தீர்த்த இயெசுவைப் பாடுவென் - நான்
Verse 3ஒளியை தந்த இயெசுவைப் பாடுவென்
இருளைப் பொக்கும் இயெசுப் பாடுவென் - நான்
Verse 4கவலைகள் தீர்த்த இயெசுவைப் பாடுவென் - நான்
கண்ணீர் துடைத்த இயெசுவைப் பாடுவென்
Verse 5சத்தியம் தந்த இயெசுவைப் பாடுவென் - நான்
நித்தியரான இயெசுவைப் பாடுவென்
Verse 6கூPவன் தந்த இயெசுவைப் பாடுவென்
என்றுமாறா இயெசுவைப் பாடுவென்