Verse 1அன்பை தந்த இயேசுவை பாடுவேன்
அருளை தந்த இயேசுவை பாடுவேன்
Verse 2இரக்கம் தந்த இயேசுவை பாடுவேன்
இன்னல் தீர்த்த இயேசுவை பாடுவேன்
Verse 3ஒளியை தந்த இயேசுவை பாடுவேன்
இருளை போக்கும் இயேசுவை பாடுவேன்
Verse 4கவலைகள் தீர்த்த இயேசுவை பாடுவேன்
- கண்ணீர் துடைத்த இயேசுவை பாடுவேன்
Verse 5சத்தியம் தந்த இயேசுவை பாடுவேன்
நித்தியரான இயேசுவை பாடுவேன்
Verse 6ஜீவன் தந்த இயேசுவை பாடுவேன்
என்றும் மாறா இயேசுவை பாடுவேன்