Verse 1அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.
Verse 2ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.
Verse 3பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார் மேகத்திலும் வான ஜோதி!
விடியுங்காலை களிப்பாம்!
உம் வாக்கு மெய் மெய்யே.
Verse 4குருசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.
Verse 1Anbe vidaamal serththu kondir
Sorntha en nenjam ummil aarum;
Thanthen en jeevan neere thantheer
Piravaaga anbil paainthendrum
Jeevaaraaip perugum.
Verse 2Jothi! En aayul muttrum neere;
Vaithen ummil en mangum theepam;
Neer moottuveer um jothiyaale;
Per oli kathiraal ullam
Menmelum swaalikkum.
Verse 3Perinbam novil ennai thedum!
En ullam unthan veede endrum;
Kaar megaththilum vaana jothi!
Vidiyungaalai kalippaam!
Um vaakku mei meiyye.
Verse 4Kuruse! En veeram thidan neeye;
Unthan paatham vittendrum neengen;
Veen maayai yaavum kuppai neeththaen;
Vin meniyaai niththiya jeevan
Valarnthu sezhikkum.
Download Song