Verse 1அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே
Verse 2உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்
Verse 3வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்
Verse 4தாயைப்போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்
Verse 5உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு
Verse 6இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்