Verse 1அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
Verse 2தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் - எங்கள்
பரிகார பலியானீர்
Verse 3காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே
Verse 4அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி?
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா
Verse 5நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறு
Verse 1Anbe kalvaari anbe
Ummai paarkkaiyile
En ullam udaiyuthappaa
Verse 2Thaagam thaagam endreer
Enakkaai engi nindreer
Paavangal sumantheer - engal
Parikaara baliyaaneer
Verse 3Kaayangal paarkkindren
Kanneer vadikkindren
Thooya thiru raththame
Thudikkum thaayullame
Verse 4Anaikkum karangalile
Aanigalaa swaami?
Ninaiththu paarkkaiyile
Nenjam uruguthaiyaa
Verse 5Nenjile or oottru
Nadhiyaai paayuthaiyaa
Manidhargal moozhganume
Maru
Download Song