Anbey Pirathanam Sakothara
Verse 1Anbey Pirathanam – Sakothara
Anbey Pirathanam
Verse 2Panburu Gyanam – Parama Nambikai
Inba Visvasam – Ivaikali ellam
Verse 3Palapala Bashai – Paditharinthalum
Kalakala Vennum – Kaimmaniyamey
Verse 4Enn Porul Yavum – Eenthalithalum
Anbilaiyanal – Athirpayanillai
Verse 5Thunivuda nudalai – Sudakoduthalum
Paniya Anbilal – Payanthilillai
Verse 6Santhamum Thayavum – Sagala Narkunamum
Pontha Sathyamum - Porumaiyumulla
Verse 7Pugaliru Mappu – Polivu Poramai
Pugaiya Niyaya – Pavamu Seiya
Verse 8Sinamadaiyathu – Theengu Munnathu
Thinamaliyathu – Theemai Seiyathu
Verse 9Sagalamu Thangum – Sagalamum Nampum
Migaipada Vendrum – Meynmai Petrongum
Verse 1அன்பே பிரதானம் - சகோதர
அன்பே பிரதானம்
Verse 2பண்புறு ஞானம் - பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் - இவைகளி லெல்லாம்
Verse 3பலபல பாஷை - படித்தறிந்தாலும்
கலகல வென்னும் - கைம்மணியாமே
Verse 4என் பொருள் யாவும் - அன்பிலையானால் - அதிற்பயனில்லை
Verse 5துணிவுட னுடலைச் - சுடக்கொடுத்தாலும்
பணிய அன்பில்லால் - பயனதிலில்லை
Verse 6சாந்தமும் தயவும் - சகல நற்குணமும்
போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள
Verse 7புகழிறு மாப்பு - பொழிவு பொறாமை
புகைய நியாயப் - பாவமுஞ் செய்யா
Verse 8சினமடையாது - தீங்கு முன்னாது
தினமழியாது - தீமை செய்யாது
Verse 9சகலமுந் தாங்கும் - சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் - மேன்மை பெற்றோங்கும்