Verse 1அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன் - 2
Verse 2பாதை இழந்த ஆடாய்
பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே
திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்
Verse 3இயேசு பேசும்போது - என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும் போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன் வெல்வேன்
அலகையை - தினம்
Verse 4கண்ணீர் சிந்தும்போது - மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது - அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் - எனக்கு
Verse 1Anbin deivam yesu
Aarudhal tharubavar
Maarbhil saaigindren
Magizhndhu paaduven - 2
Verse 2Paadhai izhandha aadaai
Paarinil odinen
Siluvai anbinaale
Thisaiyum purindhadhu
Vaazhvadhu naanalla ennil
Yesu vaazhgindraar
Verse 3Yesu pesumbodhu - en
Ullam urugudhe avar
Vaarthai padikkum bodhu en
Vaazhvu maarudhe
Vedham yendhuven velven
Alagaiyai - dhinam
Verse 4Kanneer sindhumbodhu - manak
Kannil therigindraar
Kavalai nerungumbodhu - avar
Karaththaal annaikkindraar
Aavi pozhigindraar
Aatral tharugindraar - enakku
Download Song