Verse 1அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே ;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே .
Verse 2கிருபாசன்முன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ;
தலைமுறையாத் தேவரீர்
எம் தெய்வமாயிரும் .
Verse 3மயங்கும் ஜீவா பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும் ;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும் .
Verse 4இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாருமளவும்
காப்பீர் உம் மறைவில் .
Verse 5இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்
நீர் எம் தெய்வம் என்றுமே
சுதந்தருமுமாம்
Verse 1Anbodu emmaip poshikkum
Betthelin deivame;
Munnoraiyum nadaththineer
Kashta ivvaazhvile.
Verse 2Kirubaasanmun padaippom
Em jebam sthoththiramum;
Thalaimuraiyaath thevareer
Em deivamaayirum.
Verse 3Mayangum jeevaa paathaiyil
Meippaathai kaattidum;
Andrandrume neer tharuveer
Aagaaram vasthiramum.
Verse 4Ijjeeviya ottam mudinthu
Pithaavin veettinil
Serndhulaippaarumalavum
Kaappeer um maraivil.
Verse 5Ivvaaraana per nanmaikkaai
Paninthu kenjinom
Neer em deivam endrume
Sudhantharumumaam
Download Song