Anbu Engalil Pagirapadadutum
Song: Anbu Engalil Pagirapadadutum
Verse 1அன்பு எங்களில் பகிரப்படட்டும்
அன்பு எம்;மிதயங்களை நிறைக்கட்டும்
நமதன்பு இத்தேசத்தை அள்ளட்டும்
தேவா! எங்களை எழும்பச் செய்யும்
Verse 2மெய்யான சகோதர சிநேகத்தின்
புதிய புரிந்து கொள்ளுதலைத் தாரும்
அன்பு எங்களில் பகிரப்படட்டும்
அன்பு எங்களில் இருக்கட்டும்