Verse 1அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து
Verse 2எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார்?
மகனையே தந்தீரையா
மற்ற அனைத்தையும் தருவீரையா!
Verse 3தெரிந்துகொண்ட உம் மகன் நான்
குற்றம் சாட்ட யார் இயலும்?
நீதிமானாய் மாற்றினீரே
தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே!
Verse 4கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
Verse 1Anbukoorndha en kristhuvinaale
Anaiththilum naan vetti peruvein
Vedhanai thunbam innal idargal
Edhuvum pirikka mudiyadhu
Kristhuvin anbilirundhu
Verse 2Enadhu saarbil karththar irukka
Enakku edhiraai yaar iruppaar?
Maganaiyae thandheeraiyaa
Matra anaiththaiyum tharuveeraiyaa!
Verse 3Therindhukonda um magan naan
Kutram saatta yaar iyalum?
Needhimaanai maatrineere
Thandanai theerppu enakkillaiyae!
Verse 4Kristhu enakkaai mariththaare
Enakkaai meendum uyirththaare
Paralokaththil dhinam enakkaai
Parindhu pesi jebikkindraar
Download Song