Verse 1ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே
எனக்கில்லை அல்லேலூயா
Verse 2என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
Verse 3வறுமையோ வருத்தமோ
வாட்டிடும் துன்பமோ
எதையும் தாங்கிடுவேன்
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்
Verse 1aandavar enakkaai yaavaiyum
seydhu mudippaar achchame
enakkillai alleluuyaa
Verse 2ennai nadaththum yesuvinaale
edhaiyum seydhiduven
avaradhu kirubaikku kaaththirundhu
aaviyil belanadaiven
Verse 3varumaiyo varuththamo
vaattidum thunbamo
edhaiyum thaangiduven
anudhina siluvaiyaith tholil sumandhu
aandavar pin selven
Download Song