LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Anjathiru Yen Nenjame
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
அஞ்சாதிரு என் நெஞ்சமே உன் கர்த்தர் துன்ப நாளிலே கண் பார்ப்போம் என்கிறார் ; இக்கட்டில் திகையாதிரு தகுந்த துணை உனக்கு தப்பாமல் செய்குவார்.
Verse 2
தாவீதும் யோபும் யோசேப்பும் அநேக நீதிமான்களும் உன்னிலும் வெகுவாய் . கஸ்தி அடைந்தும் பக்தியில் வேரூன்றி ஏற்ற வேளையில் வாழ்ந்தார்கள் பூர்த்தியாய் .
Verse 3
கருத்தாய் தெய்வ தயவை எப்போ தும் நம்பும் பிள்ளையை சகாயர் மறவார் ; மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால் இரக்கமான கரத்தால் அணைத்து பாலிப்பார் .
Verse 4
என் நெஞ்சமே மகிழ்ந்திரு பேய் லோகம் துன்பம் உனக்கு பொல்லாப்புச் செய்யாதே ; இம்மானுவேல் உன் கன்மலை அவர் மேல் வைத்த நம்பிக்கை அபத்தம் ஆகாதே.
Verse 1
Anjaathiru en nenjame Un karthar thunba naalile Kann paarppom engiraar; Ikkattil thigaiyaathiru Thagundha thunai unakku Thappaamal seiguvaar.
Verse 2
Thaaveedhum yobum yoseppum Aneega needhimaangalum Unnilum veguvaai. Kasthi adaindhum bakthiyil Verootri yetra velaiyil Vaazhndhaargal poorthiyaai.
Verse 3
Karuththaai deiva dhayavai Eppo dhum nambum pillaiyai Sagaayar maravaar; Mei bakthi unnil ver kondaal Irakkamaana karaththaal Anaiththu paalippaar.
Verse 4
En nenjame magizhndhiru Pei logam thunbam unakku Pollaappuch seiyaathe; Immaanuvell un kanmalai Avar mel vaitha nambikkai Abaththam aagaathe.
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later