LyricFront

Anuthinamum anuthinamum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அனுதினமும் அனுதினமும் அகமகிழ்ந்தே அகமகிழ்ந்தே என் தேவனில் களிகூர்ந்து அழகழகாய் அழகழகாய் அவர் புகழை அவர் புகழை எந்நேரம் ஏற்றிடுவேனே
Verse 2
மாறாதென்றும் உம் நாமம் மங்காத புகழுள்ள நாமம் உம் நாமம் நான் சொல்லும் இடத்தில் வந்தெம்மை ஆசீர்வதிப்பீர்
Verse 3
உம் வல்ல நாமம் அறிந்து அனுதினமும் அதை தியானம் செய்ய உம் ஞாபக புஸ்தகத்தில் என் பேரை இடம் பெற செய்தீர்
Verse 4
புது வானம் புது பு+மி படைத்து எம்மையும் களிகூரச்செய்வீர் வேகமாய் நிறைவேற்றும் தேவா ஒமேகா என்றென்றும் வாழ்க

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?