LyricFront

Appa Alpha Omega

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அப்பாஅல்பாஒமேகா புகழ் உமக்கேஎப்போதும் தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குபாத்திரரே
Verse 2
பரிசுத்தவாழ்வுநான் வாழ பிரித்தீரேபிறக்கும் முன்னாலே புகழ் உமக்கே புகழ் உமக்கே
Verse 3
மறுபடிபிறக்கசெய்தீரே கிருபையால் இரட்சித்தீரே
Verse 4
உம் அன்பைஊற்றினீர் என்னில் உன்னதஅபிஷேகத்தாலே
Verse 5
இரக்கத்தில் செல்வந்தர் நீரே இதயத்தில் தீபமானீரே
Verse 6
இறைஇயேசுஅரசுக்குள் அழைத்தீர் இருளின் ஆட்சியைகலைத்தீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?